காத்தான்குடியில் நாளை பல பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

மட்டக்களப்பின், காத்தான்குடி காவற்துறை பிரிவின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவு நாளை அதிகாலை 5.00 மணிக்கும் நீக்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி காத்தான்குடி காவற்துறை பிரிவின் சின்னத்தோனா வீதி, முஅத்தினார் வீதி, கபூர் வீதி, டெலிகொம் வீதி 1ஆம் குறுக்கு வீதி ஆகிய பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்