முத்தையா முரளிதரன், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இருதய சிகிச்சைக்காகவே அவர், அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்