வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார் முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான  முத்தையா முரளிதரன், சென்னையிலுள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் நேற்றைய தினம்  அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு  கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டிக் (Coronary angioplasty) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வௌியாகியிருந்தன.

இந் நிலையில் சிகிச்சையின் பின்னர் இன்று அவர் வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்