நுவரெலிய, வெலிமடை வீதியில் பொதுமக்கள் வீதி மறித்து ஆர்ப்பாட்டத்தில்..

நுவரெலிய, வெலிமடை வீதியில் ஹக்கலை பூந்தோட்டம் அருகில்
பொதுமக்கள் வீதி மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காரில் வந்த ஒருவர் பாதசாரிகள் மீது மோதியதில் அதில் ஒருவர் ஸ்தலத்தில் பலி, மேலும்
ஒருவர் காயம்.

வேக கட்டுப்பாட்டை குறைக்கும் வீதி தடை(பம்பிங்க்) ஏற்படுத்தி தருமாறு பலமுறை வேண்டுகோள்
விடுத்தும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே குறித்த பகுதியில் விபத்துக்கள்
அதிகரிப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்