விஜேதாச ராஜபக்ஷவின் மகன் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து ஒன்றை ஏற்படுத்தி நால்வரை காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ராஜகிரிய பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்