தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 19 பேர் கைது!

நாடு முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 19 பேர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்