நிகழ்வுகள், கூட்டங்கள் என்பவற்றிற்கு எதிர்வரும் 2 வாரங்கள் தடை!

இன்று (25) முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து தனியார் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் – 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்