நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்குத் தீர்மானம்!

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதன்படி, அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்