கல்முனையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பான வழக்கு ..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பாக கல்முனை பொலிசாரால் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனு இன்று (29)விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரரான அ.நிதான்சன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.எம்.சுமந்திரன் அவர்களின் திறமையான சமர்ப்பணங்களை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் 30.04.2021(நாளை) நடைபெறவிருக்கும் வழக்கிற்கு எவ்வித உத்தரவுகளையும் வழங்க கல்முனை நீதவான் நீதிமன்றத்துக்கு மே 18 வரை வழங்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது…!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்