சகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை!

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 28, 29, 30 ஆகிய திகதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்