அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமைப்படுத்தலில்!

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் சாரதி மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்படுத்தப்பட்டதையடுத்து அமைச்சர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்