ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம் அனுமதி
ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜகிரிய, பல்லேகெலே மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலை களில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அனுமதி வழங் கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித் துள்ளார்.
ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன் படி ராஜகிரிய, பல்லேகெலே மற்றும் நாவின்ன ஆயுர்வேத வைத் தியசாலைகளில் கொரோனா தொற்றளர்களுக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை