வனஜீவராசிகள் திணைக்களத்தின் அறிவிப்பு
வனஜீவராசிகள் திணைக்களத்தில் கீழுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை முதல் குறித்த பகுதிகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கருத்துக்களேதுமில்லை