புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்…
கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் 21 கிராம உத்தியோகத்தர்
பிரிவுகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில்
19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் குமாரிகம கிராமம் தனிமைப்படுத்தலில் விடுவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் காலி மாவட்டங்களில் கீழ்க்குறிப்பிடப்படும் 08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 05.00 மணி தொடக்கம்,கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில்
கீழ்க்குறிப்பிடப்படும் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 06.30 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் 19 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார்.
புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் இன்று (08) மு.ப 05.00 மணி தொடக்கம் நடைமுறைக்கு வரும் பிரதேசங்கள் கொழும்பு மாவட்டம்
பிலியந்தலை பொலிஸ் பிரிவு
நிவன்திடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு (580A)
மாம்பே கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (574D)
மஹரகம பொலிஸ் பிரிவு
அரவ்வல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (581)
காலி மாவட்டம்
ஹபராதுவ பொலிஸ் பிரிவு
கொக்கல 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொக்கல 02 கிராம உத்தியோகத்தர் பிரிவு
அஹங்கம பொலிஸ் பிரிவு
மீகஹகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு (164A)
மாலியகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
பியதிகம மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (161)
இன்று (08) மு.ப 06.30 மணி தொடக்கம் நடைமுறைக்கு வரும் பிரதேசங்கள்
கம்பஹா மாவட்டம்
வத்தள பொலிஸ் பிரிவு
கெரவலப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு (171)
வத்தள கிராம உத்தியோகத்தர் பிரிவு (176)
ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு (169)
பல்லியவத்த தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (168)
மஹபாகே பொலிஸ் பிரிவு
கெரங்க பொக்குன கிராம உத்தியோகத்தர் பிரிவு (176A)
கல்உடுபிட்ட உத்தியோகத்தர் பிரிவு (177B)
மத்துமகல கிராம உத்தியோகத்தர் பிரிவு (177)
களுத்துறை மாவட்டம்
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவு
நாகொட தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் விஜித மாவத்த (729)
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவு
வித்தியாசார கிராம உத்தியோகத்தர் பிரிவின் போசிரிபுர பகுதி (717C)
மஹவஸ்கடுவ வடக்கு (714A)
மத்துகம பொலிஸ் பிரிவு
யடதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கொரட்டுஹேன கிராமம் (802B)
யாழ்ப்பாண மாவட்டம்
கொடிகாமம் பொலிஸ் பிரிவு
கொடிகாமம் மத்தி கிராம உத்தியோகத்தர் பிரிவு (327து)
கொடிகாமம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (326து)
தனிமைப்படுத்தப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்
குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கிழ்க்குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர்
பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டம்
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு
குளியாப்பிட்டி நகர கிராம உத்தியோகத்தர் பிரிவு (1157)
அஸ்வத்தும கிராம உத்தியோகத்தர் பிரிவு (1158)
ம Pகஹகொட்டுவ கிராம உத்தியோhகத்தர் பிரிவு (1159)
திக்ஹர கிராம உத்தியோகத்தர் பிரிவு (1171)
தீகல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு (1170)
கபலேவ கிராம உத்தியோகத்தர் பிரிவு (1177)
கிரிந்தவ கிராம உத்தியோகத்தர் பிரிவு (1143)
அநுக்கனே கிராம உத்தியோகத்தர் பிரிவு (1122)
மேல் கலுகமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு (1190)
வெரலுகம கிராம உத்தியோகத்தர் பிரிவு (1197)
தப்போமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு (1187)
தண்டகமுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (1193)
தண்டகமுவ கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு (1192)
மடகும்புறுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு (1186)
மேல் வீரம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவு (1184)
கீழ் வீரம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவு (1185)
கோங்கஹகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு (1164)
துன்மோதர கிராம உத்தியோகத்தர் பிரிவு (1163)
கெட்டவலேகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு (1101)
தனிமைப்படுத்தப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசம்
அம்பாறை மாவட்டம்
உஹன பொலிஸ் பிரிவு
குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு (w/88/3)
கருத்துக்களேதுமில்லை