கெஸ்பேவ நகர சபையின் 33 உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலில்!

கெஸ்பேவ நகர சபையின் தவிசாளர் உட்பட 33 உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 4 ஆம் திகதி சபை அமர்வுகளில் கலந்துகொண்டிருந்த, அந்நகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கெஸ்பேவ நகர சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்