அமெரிக்கா சென்ற பஷில்!

பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமையொழிப்பு பற்றிய ஜனாதிபதி செயலணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று ( புதன்கிழமை ) அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரமாக பெற்றுக்கொள்ள வேண்டிய மருத்துவத் தேவைக்காகவே அவர் அமெரிக்கா பயணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்