போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை   நாளை அதிகாலை   4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் பிரதிப்பொலிஸ் மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்