முன்னாள் வடமாகாண ஆளுநருக்கு புதிய நியமனம்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னதாக முன்னாள் வடமாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.