பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் 19 தொற்று! தனியார் வைத்திசாலையில் அனுமதி ..

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்பில் இருந்த குடும்ப அங்கத்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.