தேசிய கண் வைத்தியசாலையின் விசேட அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று  பரவல் காரணமாக தேசிய கண் வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகைத் தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதற்கு, அருகில் உள்ள அரச வைத்தியசாலையின் கண் நோய் சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, தொடர் சிகிச்சைப் பெறும் நோயாளர்கள் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்