முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி கைது!
May 22nd, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது.
முகப்புத்தகத்தில் பொய்யான செய்திகளை பதிவிட்ட அரச அதிகாரி ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை