கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் 04 கிலோ கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 04 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டபோதே குறித்த கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்