நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

வடக்கு அந்தமான் கடற்பரப்பில் குறைந்த அழுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சூராவளி நிலமை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.