பயணக்கட்டுப்பாடு;இராணுவத்தளபதி விளக்கம்!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்படும்.

அதன்போது, பொதுமக்கள் அருகிலுள்ள கடைகளுக்கு மட்டுமே சென்று, பொருள்களை கொள்வனவு செய்துவிட்டு, உடனடியாக வீட்டுக்குத் திரும்ப வேண்டுமென இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்