காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி…

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி வைபவ நிகழ்வானது 5/25/2021 இன்றைய தினம் அதிகாலை குளிர்ச்சி பாடுதல் மற்றும் திருக்கதவு அடைத்தலுடன் இனிதே நிறைவுற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்