பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) உள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்