கொத்மலை நீர்த்தேக்கத்தின் அருகில் உள்ள வீதி தாழிறக்கம்

கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகே வீதியில் திடீரென குழி உருவாகி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்