யாழ். மாவட்ட மக்களுக்காக அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட தொடர்பு இலக்கங்கள் அறிமுகம்
யாழ். மாவட்ட மக்களுக்காக அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் 24 மணிநேரமும் அணுகுவதற்கு விசேட தொடர்பு இலக்கங்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், 021-222 5000, 021-222 1676, 021-211 7117, ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துக்களேதுமில்லை