முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. பத்தேகம ஷமித தேரர் காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. பத்தேகம ஷமித தேரர் காலமானார்.

அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகி உள்ளார்.

மாத்தறை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானதாக தெரிவிக்க படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்