இம்மாதம் 3 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இவ்வருடத்தினுள் 50 மில்லியன் பைஸர் கொவிட் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன் முதல் தொகுதியாக 3 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இம்மாதமளவில் இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்