இணுவில் கிராமத்தின் ஒரு பகுதி நேற்று இரவு முதல் தனிமைடுத்தப்பட்டுளது

யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில்கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 

இதன் காரணமாக இணுவில் கிராமத்தின் ஒரு பகுதி நேற்று இரவு முதல் தனிமைப்படுத்துமாறு சுகாதாரப்பிரிவினரால் சிபார்சு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய தனிமைடுத்தப்பட்டுளது.

VideoCapture 20210603 103216

 

VideoCapture 20210603 103320

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்