யாழ் மாவட்டதாதியர்கள் பணி புறக்கணிப்பு

யாழ் மாவட்டதாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்னர்.அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று காலையிலிருந்து அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு யாழ்போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20210603 114506
20210603 114237 1

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்