பருத்தித்துறை வடக்கு கடற்பகுதியில் கேரள கஞ்சா மீட்பு

பருத்தித்துறை வடக்கு கடற்பகுதியில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பெறுமதியான 237 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்