ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு வாகன பேரணி ஆரம்பம்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு வாகனப் பேரணியொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிட்டகோட்டேயில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்திலிருந்து, நாடாளுமன்ற கட்டடத் தொகுதிவரை இந்த வாகனப் பேரணி இடம்பெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்