உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக சஜித் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களானகிய நளின் பண்டார உள்ளிட்ட பலரும் மாட்டு வண்டியில் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றிருக்கின்றனர்.

 

அதன் பின் நாடாளுமன்றத்திற்குள் சென்று சபாநாயகரை சந்தித்த சஜித் அணியினர், நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்திருக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்