ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சபாநாயகர் முன்னிலையில் அவர் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.