ஏழு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடந்த ஜுன் 30ஆம் திகதி பதவியுயர்வு பெற்ற அஜித் ரோஹன உள்ளிட்ட ஏழு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இடமாற்றங்கள் பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த ஏழு பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்புக்கள்:

1.    பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க – நிர்வாகம்
2.    அஜித் ரோஹன – குற்றம் மற்றும் போக்குவரத்து
3.    லலித் பத்திநாயக்க – சமூக பொலிஸ் மற்றும் சுற்றாடல்
4.    பி.எஸ்.எம். தர்மரத்ன – வட மேல் மாகாண பொறுப்பதிகாரியும், வட மத்திய மாகாண பதில் பொறுதிகாரியும்
5.    டப்ளியூ.கே. ஜயலத் – வட மாகாண பொறுப்பதிகாரி
6.    ரன்மல் கொடித்துவக்கு – ஊவா மாகாண பதில் பொறுப்பதிகாரி
7.    ஆர். எல். தமிந்து – தென் மாகாண பொறுப்பதிகாரி
8.    என்.எல். விஜயசேன – அனுராதபுர பிராந்திய பொறுப்பதிகாரி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்