ஒரு மில்லியன் சினோர்ஃபாம் வந்தடைந்தது

சீனாவின் சீனாபோர்ம் தடுப்பூசியின் மற்றுமோர் பங்கு இன்று காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி மேலும் ஒரு மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசி டோஸ்கள், பீஜிங்கிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் விமானமூடாக இன்று அதிகாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்