நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ கடமைகளை பெறுப்பேற்றார்

நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்ட பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை பெறுப்பேற்றுள்ளார். தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அவர் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்