யாழில் பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட வழிபாடு!

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ்.  மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் தனியார் விடுதியில், இன்று காலை, பாராளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பசில் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி, விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது.

இந்து, பௌத்தம், கிறிஸ்தவ மதகுருக்களின்  பங்குபற்றுதலுடன், இந்த  விசேட பூஜை வழிபாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்