இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!

புதிதாக சில இராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி
செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
1. மொஹான் டி சில்வா – கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி
2. சஷீந்திர ராஜபக்ஷ – சேதனப் பசளை உற்பத்தி, அபிவிருத்தி மற்றும் விநியோகம், நெல், தானிய உற்பத்தி, மரக்கறி, பழங்கள், உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், விதை உற்பத்தி மற்றும் விவசாய தொழில்நுட்பம்
இவர்கள் இருவரும் ஜனாதிபதி முன்னிலையில் சற்று முன்னர் பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப்ப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்