தடுப்பூசிகளை எடுத்துவர இரண்டு விமானங்கள் சீனாவிற்கு சென்றடைந்து!
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமாக இரண்டு விமானங்கள் சீனாவை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை எடுத்து வருவதற்காக குறித்த விமானங்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானங்கள் நாளை காலை இலங்கையை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை