போதைப்பொருளுடன் ஒருவர் கைது

காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் 12 கிலோகிராம் ஹசிஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலபே சுசிலராம பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து இரண்டு கைத்தொலைப்பேசிகளும்,இலத்திரனியல் தராசு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்