கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கம் பூரண குணமடைவு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சிங்கங்களில் ஒன்று தற்போது பூரண குணமடைந்துள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மற்றைய சிங்கமும் குணமடைந்து வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்