யாழில் இதுவரை 51,390 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

ஆசிரியர்,அதிபர்,கல்விசாரா ஊழியர்களென யாழில் 72 வீதமானவர்களுக்கு  கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

யாழ் மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7,432 இதுவரை கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் முதல் இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில் 51,390 பேர் இதுவரை பெற்றுக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்