நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம்

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு விவதாம் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்