மிருகக்காட்சி சாலைகள் திறக்கும் நேரங்கள் அறிவிப்பு

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம், தெஹிவளை மிருகக்காட்சி சாலை, ரிதிகம சபாரி பார்க், பின்னவல திறந்த மிருகக்காட்சி சாலை, யானைகளை குளிப்பதை பார்வையிடல், ஆகியவற்றுக்கான நேரங்களை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், இவையாவும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல், ஏழுநாள்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை- காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை

ரிதிகம –காலை 8.30 மணிமுதல் மாலை 4 மணிவரை

பின்னவல- காலை 8.30 மணிமுதல் 5.30 மணிவரை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.