யாழில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த  72 வயதுடைய ஆண் ஒருவர்  இன்று சனிக்கிழமை  உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 119 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்