காரைதீவில் இரண்டாது நாளாகவும் தடுப்பூசி செலுத்தும் பணி ; பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் அவர்களின் தலைமையில்
இரண் டாவது நாளான இன்று [25]பொதுமக்கள் அரச உத்தியோகத்தர்கள்,கற்பினி தாய்மார்கள்,பாலூட்டும் தாய்மார்கள், தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர் .

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்