போலி ஆவணங்களை தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு

கிரிபத்கொட, வேவல்தூவ பகுதியில் போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரிக்கும் இடம் ஒன்றை காவற்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் 5 மற்றும் அச்சிடம் கருவி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்